புதன், 12 ஜூன், 2013

அறிமுகம்

நிச்சயமாக பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே, அல்லாஹ்வுடன் வேறு எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.
-அல்குர்ஆன் 72:18

ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும்.
-முஸ்லிம் 1190

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!
வருகை தந்த உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இத்தளமானது சென்னை, பூந்தமல்லி, கண்டோனமென்ட் மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ் பெரியபள்ளியின் அதிகாரப்பூர்வ தளமாகும்.



இப்பள்ளிவாசல் 200 வருடங்கள் பழமை வாய்ந்த பள்ளியாகும். எந்த ஒரு மத்ஹபையும் இயக்கத்தையும் சார்ந்து இல்லாமல் முழுக்க முழுக்க குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வ நபிமொழியின் அடிப்படையில் சஹாபாக்கள் எவ்வாறு புரிந்து செயல்படுத்தினார்களோ (ஸலஃப் மன்ஹஜ்) அந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இன்ஷா அல்லாஹ் பள்ளி பற்றிய விரிவான தகவல்கள் விரைவில் பதிவேற்றப்படும். பணிகள் மென்மேலும் சிறக்க அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

1 கருத்து:

  1. அல்ஹம்துலில்லாஹ், பள்ளியில் நல திட்டங்களை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு