"(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்."
-அல்குர்ஆன் 3:104
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நமது பெரியபள்ளி மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸில் தஃவா குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளியின் இமாம் கௌஸ் உமரி அவர்களின் தலைமையில் தஃவா குழுவினர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு சீரிய முறையில் செயலாற்றி வருகின்றனர்.
தஃவா குழுத் தலைவர்:
கௌஸ் உமரி
தஃவா குழு உறுப்பினர்கள்
1. அக்பர் அலி உமரி
2. ஹமீது அலி
3. S.சையது அலி
4. K.முஹம்மது ஷஃபி
5. M.S.தமீம் அன்ஸாரி
6. H.சையது முஹம்மது
7. A.அஜ்ஜி மொய்தீன்
8. சையது அக்பர்
9. R.அன்வர்
10. அப்துல்லாஹ்
11. S.அப்துல் ரஷீத்
12. S.அப்துல் ஸலாம்
13. S.கலீல் முஹம்மது
14. அபுபக்கர்
15. சமியுல்லாஹ்
16. ஷாகுல் ஹமீது
17. பிலால்
18. I.அப்துர் ரஸாக்
19. I.அப்துர் ரஹீம்
20. R.தமீம் அன்ஸாரி
21. S.சையது தமீம்
22. இப்ராஹிம்
23. அன்ஸர்
24.அமானுல்லாஹ்
25. ஜாஹீர்
தஃவா குழுவின் பணிகளில் சில:
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முஸ்லிமல்லாத சகோதரர்களை சந்தித்து இஸ்லாத்தை எடுத்து சொல்லுதல்
வீடு வீடாகச் சென்று மார்க்கத்தை எத்தி வைப்பது மற்றும் பள்ளிவாசலுடன் தொடர்பில்லாதவர்களை பள்ளிக்கு அழைப்பது
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை துண்டு பிரசுரங்கள் மூலமாக மார்க்க விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வது
வாரந்தோறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது. அவ்வப்போது வெளியிலிருந்து சிறப்பு பேச்சாளர்களை அழைத்து வருவது
மாதந்தோறும் கடைசி ஞாயிறன்று மாற்று மதத்தினருக்கு இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி நடத்துவது
புத்தகங்கள், மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் அடங்கிய டிவிடிக்கள் போன்றவை மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை வழங்குவது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக