ஞாயிறு, 16 ஜூன், 2013

பெரியோருக்கான குர்ஆன் பயிற்சி

நமது பெரியபள்ளிவாசல் மஸ்ஜிதே அஹ்லே ஹதேஸில் வார்ந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பெரியவர்களுக்கான அரபி வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் பலரும் ஆர்வத்தோடு பயிற்சி பெற்று வருகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக