அல்லாஹ்வின் பேரருளால் நமது பெரியபள்ளி-அஹ்லே ஹதீஸ் சார்பாக மாணவ மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் 6.5.2013 முதல் 15.5.2013 வரை சிறப்பாக நடைபெற்றது.
மாணவ மாணவியர் கீழ்கண்ட 5 வகுப்பினராக பிரிக்கப்பட்டனர்.
1. 1-3ம் வகுப்பு மாணவ மாணவியர்
2. 4-7ம் வகுப்பு மாணவர்கள்
3. 8 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள்
4. 4-7ம் வகுப்பு மாணவிகள்
5. 8 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவிகள்
காலை 9 மணி முதல் 12.30 வரை நடைபெற்ற வகுப்புகள் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு கீழ்காணும் பாடங்கள் நடத்தப்பட்டன.
1. அகீதா
2. மஸாயில்
3. நபிமார்கள் வரலாறு
4. சஹாபாக்கள் வரலாறு
பயிற்சியளித்த ஆசிரியர்கள்
1. கௌஸ் உமரி
2. அக்பர் அலி உமரி
3. ஹபிபா ஆலிமா
4. ஹுதா ஆலிமா
5. முக்தார் உமரி
6. முஹம்மது சுஹைப்
பத்து நாட்கள் பயிற்சி முடிந்ததும் 16.5.2013 அன்று மாணவ மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கேள்வி-பதில், கிராஅத், பாங்கு, சூராக்கள் மனனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு போட்டியிலும் மூன்று நபர்கள் பரிசுக்குரியோராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் அன்று மாலை சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்கப்பட்டனர். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் பத்து விடுமுறையின்றி கலந்து கொண்டோருக்கு கூடுதலாக மெடலும் வழங்கப்பட்டது.
கடந்த 21.04.2013 அன்று கூடிய நிர்வாகக் குழு கூட்டத்தில் மாணவ மாணவியருக்கான இஸ்லாமிய பயிற்சி முகாம் நடத்துவதென தீர்மானம் செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 1000 துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு ஜும்ஆ நாளில் பள்ளிவாசல்களிலும் மற்ற நாட்களில் நமது பள்ளி தஃவா குழுவினர் வீடு வீடாக சென்றும் விநியோகம் செய்தனர். இந்த முயற்சி மற்றும் உழைப்புக்கு அல்லாஹ் கொடுத்தபலனாக பயிற்சி முதல் நாளே 140 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகியது. சராசரியாக 170 பேர் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்!
மாணவ மாணவியர் கீழ்கண்ட 5 வகுப்பினராக பிரிக்கப்பட்டனர்.
1. 1-3ம் வகுப்பு மாணவ மாணவியர்
2. 4-7ம் வகுப்பு மாணவர்கள்
3. 8 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள்
4. 4-7ம் வகுப்பு மாணவிகள்
5. 8 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவிகள்
காலை 9 மணி முதல் 12.30 வரை நடைபெற்ற வகுப்புகள் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு கீழ்காணும் பாடங்கள் நடத்தப்பட்டன.
1. அகீதா
2. மஸாயில்
3. நபிமார்கள் வரலாறு
4. சஹாபாக்கள் வரலாறு
பயிற்சியளித்த ஆசிரியர்கள்
1. கௌஸ் உமரி
2. அக்பர் அலி உமரி
3. ஹபிபா ஆலிமா
4. ஹுதா ஆலிமா
5. முக்தார் உமரி
6. முஹம்மது சுஹைப்
பத்து நாட்கள் பயிற்சி முடிந்ததும் 16.5.2013 அன்று மாணவ மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கேள்வி-பதில், கிராஅத், பாங்கு, சூராக்கள் மனனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு போட்டியிலும் மூன்று நபர்கள் பரிசுக்குரியோராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் அன்று மாலை சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்கப்பட்டனர். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் பத்து விடுமுறையின்றி கலந்து கொண்டோருக்கு கூடுதலாக மெடலும் வழங்கப்பட்டது.
போட்டியில் வென்றோர்க்கு அடுத்த நாள் ஜும்ஆவில் ஜமாத் பெரியோர்கள் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக