சனி, 15 ஜூன், 2013

பயான் நிகழ்ச்சி

நமது பெரிய பள்ளிவாசல் மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை மக்ரிபுக்குப்பின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சியும் சனிக்கிழமை மக்ரிபுக்குப்பின் பெண் ஆலிமா மூலம் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக