நமது பெரியபள்ளிவாசல் மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸில் 17.06.2013 ஞயிற்றுக் கிழமை மக்ரிபுக்குப்பின் சகோதரர் இக்பால் ஃபிர்தவ்ஸி அவர்களின் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஜமாத்தார்கள் திரளாக கலந்துகொண்டு பயனடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக