புதன், 19 ஜூன், 2013

குழந்தைக்கான அரபி மற்றும் உருது வகுப்பு

நமது பெரியபள்ளி மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸில் தினந்தோறும் (ஞாயிறு தவிர) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குழந்தைகளுக்கான அரபி மற்றும் உருது வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக