செவ்வாய், 21 அக்டோபர், 2014

மரண அறிவிப்பு

பெரியார் நகரை சார்ந்த சகோதரர் அமானுல்லா (ஷேர் ஆட்டோ) அவர்களின் தாயார் சுபைதாபீ அவர்கள் இன்று (22-10-14) காலை சுமார் 5 மணியளவில் வஃபாத்தானார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக