வெள்ளி, 7 நவம்பர், 2014

மரண செய்தி

கரையான்சாவடியை சார்ந்த சகோதரர் முகம்மது இக்பால் அவர்களின் தாயார் இன்று (7-11-14) வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை பட்டூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக