அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது பள்ளியில் இன்று (9-8-15) பத்ரிமேடு பகுதியை சேர்ந்த சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ளார். அவருடைய ஈமானிய உறுதிக்காகவும் அவர் குடும்பத்தினருக்கு ஹிதாயத் கிடைக்கவும் துஆ செய்யுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக