இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
நமது பள்ளியில் நீண்ட காலமாக இருந்து தற்போது ஆவடியில் வசித்து வந்த ஜக்கரிய்யா பாய் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இஷா தொழுகைக்கு பிறகு ஆவடி மார்கெட் பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக