அல்ஹம்துலில்லாஹ்..
அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால் 28-8-16 ஞாயிறு அன்று இஸ்லாம் ஒர் அறிமுகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் நமது இமாம் கவுஸ்கான் உமரி அவர்களும் என்னைக் கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது இஸ்மாயில் (முருகன்) அவர்களும் சிறப்புரையாற்றினர். பிறமத சகோதரர்கள் கவனமாக கேட்டனர். பிறகு தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர். மவ்லவி கெளஸ்கான் உமரி அவர்கள் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளித்தார்கள்.
நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் தங்களுக்கு இது புதிய அனுபவமாக இருந்ததாகவும் பயனுள்ள விஷயங்களை அறிந்துகொண்டதாகவும் கருத்து தெரிவித்தனர்.
அல்லாஹ் அந்த சகோதரர்கள் அனைவருக்கும் ஹிதாயத்தை தருவானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக