திங்கள், 17 ஜூலை, 2017

வாராந்திர தஃவா 16-7-17

அல்ஹம்துலில்லாஹ்..
நேற்று வாராந்திர  டேபிள் தஃவா

ஸ்டால் பட்டூரிலுள்ள ராயல் திருமண மண்டப வளாகத்தில் போடப்பட்டது. இதில் பல சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் இஸ்லாத்தை அறிந்து கொண்டதுடன் புத்தகங்களும் வாங்கி சென்றனர்.

அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் தருவானாக! ஆமீன்!

1 கருத்து: