செவ்வாய், 30 ஜனவரி, 2018

மார்க்க விளக்க நிகழ்ச்சி 26-1-18

அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 26-1-2018 வெள்ளிக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
 இதில் மவ்லவி அனீஸுர்ரஹ்மான் மதனி மற்றும் மவ்லவி அப்பாஸ் அலி இருவரும் சிறப்புரையாற்றினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக