செவ்வாய், 9 மார்ச், 2021

வாராந்திர பயான் தொகுப்பு

 நமது பெரிய பள்ளிவாசல் மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும் வாராந்திர பயான் இங்கே தொகுக்கப்படுகிறது. தலைப்புகளை கிளிக் செய்து ஆடியோவை கேட்டு பயன்பெறுங்கள்.

14.03.2021 பாவங்களை அழிக்கும் நல்லறங்கள் ~மெளலவி உவைஸ் உமரி

07.03.2021 மண்ணறைவாசிகளின் ஆசைகள் ~மெளலவி GDM யாஸிர் ஃபிர்தவ்ஸி

28.02.2021 நல்ல நட்பு ~மெளலவி உவைஸ் உமரி

21.02.2021 சுயபரிசாதனை ~சகோ. சையது அலி

07.02.2021 அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி ﷺ ~சகோ. முகம்மது மீரான்

20.12.2021 மரண சிந்தனை ~மெளலவி உவைஸ் உமரி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக