சனி, 15 ஜூன், 2013

இலவச கத்னா முகாம்

நமது பெரியபள்ளி மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ் சார்பாக 05.05.2013 அன்று இலவச கத்னா முகாம் நடைபெற்றது. இதில் 27 சிறுவர்களுக்கு அனுபவமுள்ள மருத்துவர் மூலம் கத்னா செய்யப்பட்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக