புதன், 23 அக்டோபர், 2013

கூட்டு குர்பானி (2013)

நமது பள்ளிவாசல் சார்பாக கூட்டு குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பங்கின் விலை 1700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 73 பங்குகள் சேர்ந்தது. 11 மாடுகள் முறையாக தேர்வு செய்யப்பட்டு பெருநாளன்று குர்பானி கொடுக்கப்பட்டு உரியவர்களுக்கு பங்கிடப்பட்டது. அல்லாஹ் நம் குர்பானியை ஏற்று ஈருலகிலும் நிறைந்த கூலி வழங்குவானாக!


Posted via Blogaway

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக