வியாழன், 24 அக்டோபர், 2013

இஸ்லாமிய அறிவு போட்டி முடிவுகள்

ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு நமது பள்ளிவாசலில் நடைபெற்ற இஸ்லாமிய அறிவுப்போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். இதில் 69 நபர்கள் சரியான பதில்களை எழுதியிருந்தார்கள். இதில் இரண்டு மாற்று மத சகோதரர்களும் அடக்கம். அல்ஹம்துலில்லாஹ்!

குலுக்கல் முறையில் 20 நபர்களுக்கு பரிசுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சரியான பதில்கள் எழுதிய அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக 69 பேருக்கும் இம்முறை மட்டும் பரிசுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. lபெண்களுக்கான பரிசுகள் வரும் 26.10.2013 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நிகழ்ச்சியிலும், ஆண்களுக்கு 27.10.2013 ஞாயிறு அன்று பயான் நிகழ்ச்சியிலும் வழங்கப்படும்.

வெற்றி பெற்றோர் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக