திங்கள், 18 நவம்பர், 2013

மரண செய்தி

பஜார் தெருவை சார்ந்த ஜனாப் அப்துல் சலாம் அவர்களின் மனைவி ஆயிஷாபீ அவர்கள் இன்று காலை 6 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (18/11/2013)அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக