சனி, 30 நவம்பர், 2013

சிறப்பு பயானில் சத்தியத்தை ஏற்ற சகோதரர் ராபின்!

கடந்த 3.11.13 மற்றும் 10.11.13 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பயான் நிகழ்ச்சியில் சகோதரர் முஹம்மது அமீருத்தீன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்துவாக பிறந்து பிறகு கிருஸ்தவ மதத்திற்கு மாறி, சினிமா மற்றும் சின்னத்திரைகளில் தீபக்குமார் எனும் பெயரில் நடித்துக்கொண்டிருந்த தான் எப்படி ஏற்றுக்கொண்டேன் என்பதை அழகிய முறையில் எடுத்து சொன்னார். இந்நிககழ்ச்சியில் திரளாக மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ராபின் என்ற கிறித்தவ சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ரஹ்மத்துல்லாஹ்  ஆனார். புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக