ஞாயிறு, 8 டிசம்பர், 2013

மரண செய்தி

கரையான்சாவடி V.G.அமானுல்லா (நமது பள்ளியின் முன்னாள் முத்தவல்லி) அவர்களின் மனைவி இன்று காலை 4 மணியளவில் வஃபாத்தானார்கள். இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இன்று(9.12.13) அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

முஸ்லிம் தெருவை சார்ந்த முஹம்மது சுல்தான் த/பெ முஹம்மது கௌஸ் அவர்கள் இன்று (9.12.13) மதியம் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக