நமது பள்ளிவாசலில் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் வரும் 26.1.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் லுஹர் தொழுகை வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சகோதரர் அப்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி இஸ்லாம் குறித்த அறிமுக உரையும் சகோதரர்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் கேள்விகளுக்கு பதிலும் அளிக்கிறார்.
தங்களுக்கு தெரிந்த இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வமாயிருக்கும் சகோதரர்களை அழைத்து வாருங்கள். அழைத்து வர ஆர்வமுள்ளோர் நமது இமாம் கெளஸ் உமரி அவகர்ளிடம் அழைப்பிதழ்களை பெற்றுக் கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக