திங்கள், 24 பிப்ரவரி, 2014

இஸ்லாம் ஓர் அறிமுகம் - 2

அல்லாஹ்வின் பேரருளால் முஸ்லிமல்லாதோருக்கான இஸ்லாம்  ஓர் அறிமுகம் நிகழ்ச்சி 23.2.14 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோதரர்கள் மன்சூர் உமரி மற்றும் அமீருத்தீன் ஆகியோர் சிறப்புரையாற்றி சகோதரர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். இதில் 23 சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்து மதிய உணவுக்குப்  பிறகும் பல சகோதரர்கள் தொடர்ந்து தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். வந்திருந்த
அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டி ஈருலகிலும் வெற்றி பெற்ற மக்களாக்கி வைப்பானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக