செவ்வாய், 25 மார்ச், 2014

வாராந்திர தஃவா 23.3.14

முஸ்லிமல்லாதோருக்கான வாராந்திர தஃவா இந்த வாரம்(23.3.14) ஐயப்பன்தாங்கல் பகுதியில் நடந்தது. இதில் நமது தஃவா குழுவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வாய்மொழியாக இஸ்லாம் பற்றிய விளக்கமும் அளித்தனர். பல சகோதரர்கள் நின்று ஆர்வத்தோடு கேட்டனர். அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் வழங்குவானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக