புதன், 19 மார்ச், 2014

மரண அறிவிப்பு

சின்ன மசூதி தெருவை சார்ந்த K.M.இப்ராஹிம் அவர்களின் மனைவி கதிஜாபீ அவர்கள் இன்று(19.3.2014) மதியம் 12.30 மணியளவில் வஃபாத்தானார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக