சனி, 5 ஏப்ரல், 2014

இஸ்லாம் ஓர் அறிமுகம் - 3

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 30.3.2014 அன்று நமது பள்ளியில் இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் மெளலவி மன்சூர் உமரி மற்றும் சகோதரர் முஹிப்புல்லாஹ் சிறப்புரையாற்றினர். கடந்த நிகழ்ச்சிகளைப் போலல்லாமல் இம்முறை மாலையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் அல்ஹம்துலில்லாஹ்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக