வெள்ளி, 11 ஏப்ரல், 2014

முஸ்லிமல்லாதோர்க்கு குர்ஆன் விநியோகம்

அஸ்ஸலாமு அலைக்கும்!
நமது பெரிய பள்ளிவாசல் மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ் தாஃவா குழுவின் சார்பாக பூந்தமல்லி சுற்றியுள்ள பகுதிகளில் மாற்று மத சகோதரர்களுக்கு இலவசமாக நாம் இறைவனின் வேதத்தை கடந்த 4 மாதங்களாக கொண்டு சேர்த்து வருகிறோம்.அந்த வரிசையில் கடந்த 04-04-2014 அன்று காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சுடலைமணி என்ற சகோதரருக்கு அல்லாஹவைப் பற்றியும்,நபி(ஸல்) பற்றியும்,மறுமைநாள் பற்றியும் விளக்கி தாஃவா செய்து திருக்குர்ஆன் கொடுக்கப்பட்டது. இறைவன் அவருக்கு நேர்வழியைக் கொடுப்பானாக!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக