குமரன் நகர் அருகிலுள்ள முத்துசாமி நகரை சார்ந்த ஜனாப் அப்துல் காதர் அவர்களின் பேரனும் ஜனாப் அலாவுதீன் அவர்களிண் மகனுமான இப்ராகிம் என்ற பாட்ஷா (வயது 20) இன்று காலை 10.30மணிக்கு வஃபாத்தானார். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(27.04.2014) காலை 9.30மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக