கடந்த 11.5.2014 ஞாயிறு மாலை அஸர் தொழுகைக்கு பிறகு முஸ்லிமல்லாதோருக்கான வாராந்திர தஃவா நிகழ்ச்சியில் நமது பெரிய பள்ளி அஹ்லே ஹதீஸ் தஃவா குழுவினர் சென்னை, பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் களப்பணியாற்றினர். மக்கள் ஆர்வத்தோடு இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக