22.6.2014 மக்ரிப் தொழுகைக்கு பிறகு மெளலவி மில்லத் ஃபிர்தெளஸி அவர்கள் "அற்புத குர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக