ஞாயிறு, 1 ஜூன், 2014

சிறப்பு பயான்

1.5.2014 மக்ரிப் தொழுகைக்கு பிறகு மெளலவி இக்பால் ஃபிர்தெளஸி அவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சுவோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் நூற்றுக்கணக்கில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக