14-9-14 ஞாயிறு அன்று சிறப்பு பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சகோதரர் M.C.முஹம்மது அவர்கள் 'திருக்குர்ஆனில் இயேசு நாதர்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சகோதரர் M.C.முஹம்மது அவர்கள் முன்னாள் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து இஸ்லாத்தை ஏற்று கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக