அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-12-14 ஞாயிறு அன்று தெருமுனை தஃவா கண்டோன்மென்ட் பஜார் தெருவில் காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை சிறப்பான முறையில் நடந்தது.இதில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு தொழுகைக்கான அழைப்பும், இஸ்லாம் அல்லாத பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடு விளக்கப்பட்டு இஸ்லாத்தின்பால் அழைப்பும் விடப்பட்டது.அல்லாஹ் நமது பணிகளை பொருந்திக் கொள்வானாக! இதற்கு உடல் உழைப்பாலும், மற்ற வழிகளில் உதவி செய்த சகோதரர்களுக்கும் அல்லாஹ் ஈருலகிலும் செழிப்பாக்குவானாக! ஆமீன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக