திங்கள், 22 டிசம்பர், 2014

வட இந்தியர்களுக்கான தஃவா

நமது பகுதிகளில் வட இந்தியர்கள் கணிசமான அளவில் பணிபுரிந்து வருவது நாம் அறிந்ததே. இதில் முஸ்லிம் சகோதரர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமிய அடையாளமே இல்லாமல் மார்க்கத்தை எதுவும் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சகோததர்களுக்கு மார்க்கத்தை சொல்வது அவசியமானது என்பதை கருத்தில் கொண்டு நமது தஃவா குழுவினர் நேற்று (21-12-14) மாலை ஹிந்தியில் அவர்களுக்கு மார்க்க விஷயங்களை எடுத்து சொன்னார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக