செவ்வாய், 13 ஜனவரி, 2015

தெருமுனை தஃவா 11-1-2015

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

1 கருத்து:

  1. வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
    அன்பிற்குரிய சகோதரர் riyas thanush அவர்களுக்கு,

    ஆதாரப்பூர்வமான அனைத்து ஹதீஸ்களும் வஹீயே. அவை குர்ஆனுக்கோ நடைமுறை வாழ்விற்கோ ஒருபோது முரண்படாது என்பதே எமது நிலைப்பாடு. சில ஹதீஸ்கள் முரண்படுவது போல் தோன்றினாலும் அவற்றை சரியான முறையில் விளங்கி கொண்டால் எந்த முரண்பாடும் ஏற்படாது.
    அல்லாஹ் நமக்கு மார்க்கத்தை சரியாக விளங்கி கொள்ளும் ஆற்றலை தருவானாக!

    பதிலளிநீக்கு