வெள்ளி, 23 ஜனவரி, 2015

இன்ஷா அல்லாஹ்

அன்பான சகோதரர்களே,
நமது பள்ளியில் இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடந்து வந்தது. இம்முறை முதல் ஞாயிறன்று நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்ஷா அல்லாஹ் 1-2-2015 ல் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் சகோதரர் அமீருத்தீன் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் கிறிஸ்தவ சகோதரர்களிக்கு முன்னுரிமை அளித்து அழைத்து வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக