ஞாயிறு, 25 ஜனவரி, 2015

தெருமுனை தஃவாவில் திருப்பம்!

  புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
இன்றைய (25-1-15) தெருமுனை தஃவாவில் நமது பகுதியை சேர்ந்த  இரு இந்து சகோதரர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு நமது இமாம் கலிமா சொல்லி தந்து அவர்கள் விருப்பத்திற்கிணங்க முஹம்மது யாஸீன், அப்துல்லாஹ் எனும் பெயர்கள் வைக்கப்பட்டது. இமாம் அவர்கள் அந்த சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளையும் கடமைகளையும் சொல்லி தந்தார்கள்.

அல்லாஹ் அந்த சகோதரர்களின் ஈமானை உறுதியாக்கி இறுதி வரை நிலைத்திருக்கக்கூடிய பாக்கியத்தை தருவானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக