செவ்வாய், 16 ஜூன், 2015

மரண செய்தி

நமது பள்ளியின் பொருளாளர் சகோதரர் அக்தர் அவர்களின் தந்தை அப்துல் கஃபூர் அவர்கள் இன்று (16-6-15) மாலை வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக