வியாழன், 2 ஜூலை, 2015

மரண செய்தி

காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத் (த/பெ.அப்துல் வஹ்ஹாப்) நேற்று(2-7-15) மாலை வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று ஜும்ஆவுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக