திங்கள், 24 ஆகஸ்ட், 2015

அழைத்து வாருங்கள் உங்கள் நண்பர்களை!

இஸ்லாம் ஓர் அறிமுகம்

அன்பான சகோதரர்களே!
உங்கள் மாற்று மத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தவும் அவர்களின் சந்தேகங்களை போக்கவும் ஓர் அருமையான வாய்ப்பு!

     காலம்:
இன்ஷா அல்லாஹ்,
30-8-2015 ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணி முதல் 1 மணி வரை

       இடம்:
பெரிய பள்ளிவாசல்
மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ்
கண்டோன்மெண்ட், பூந்தமல்லி. சென்னை-56

அறிமுக உரையாற்றி பதிலளிப்பவர்:
மவ்லவி சதக்கத்துல்லாஹ் உமரி

♦நிகழ்ச்சி ஏற்பாடு♦
தஃவா குழு,
மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ், கண்டோன்மெண்ட், பூந்தமல்லி.

தொடர்புக்கு:
9840545585, 9962014104, 9840180370, 9543151906

நிகழ்ச்சி சிறப்படையவும் சகோதரர்களுக்கு நேர்வழி கிடைக்கவும் துஆ செய்யுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக