அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நமது பள்ளியில் 30-8-15 அன்று 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மவ்லவி சதக்கத்துல்லாஹ் உமரி அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை மிக அழகிய முறையில் எடுத்துரைத்தார். தொடர்ந்து சகோதரர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் 24 சகோதரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் முடிவில் சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக கூறினார். லுஹர் தொழுகைக்கு பிறகு ஜமாத்தினர் முன்னிலையில் அவருக்கு கலிமா சொல்லி தரப்பட்டது. அவர் இறுதிவரை ஈமானில் உறுதியுடன் இருக்க துஆ செய்வோம்!
திங்கள், 31 ஆகஸ்ட், 2015
இஸ்லாம் ஓர் அறிமுகம் 30-8-2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக