அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-9-15 ஞாயிறன்று நமது பள்ளியில் லுஹர் தொழுகைக்கு பிறகு சங்கர் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவருக்கு நமது இமாம் கவுஸ்கான் உமரி அவர்கள் கலிமா சொல்லி தந்தார். மேலும் அவரது விருப்பத்திற்கிணங்க சலீம் என்ற பெயர் வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த இந்த சகோதரர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். சகோதரருக்காக அதிகமதிகம் துஆ செய்வோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக