அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நேற்று(6-9-15) இஷா தொழுகைக்கு பிறகு நமது பள்ளியில் ஐயப்பன்தாங்கல் பகுதியை சார்ந்த சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இறுதிவரை மார்க்கத்தில் நிலைத்திருந்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ்விடம் துஆ செய்வோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக