வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

இஸ்லாத்தில் இணைந்த திருநின்றவூர் சகோதரர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று (19-2-2016) இஷா தொழுகைக்கு பிறகு திருநின்றவூரை சார்ந்த சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு நமது இமாம் கலிமா சொல்லி கொடுத்தார். அவருடைய ஈமானிய உறுதிக்கு துஆ செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக