வெள்ளி, 20 ஜனவரி, 2017

கிறிஸ்தவர்களுக்கான சிறப்பு தஃவா நிகழ்ச்சி 26-1-17


💢 இயேசுவும் இஸ்லாமும் 💢
கிறிஸ்தவ அன்பர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி!

🔲 *இடம்:*
பெரிய பள்ளிவாசல் மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ்
#162, பஜார் தெரு, கண்டோன்மெண்ட், பூந்தமல்லி, சென்னை-56.

🗓 *காலம்:*
26-01-2017 வியாழக்கிழமை
காலை 9:30 - 12:30

📖 விளக்கப்படும் தலைப்புகள்:

» இயேசு யார்? போதித்தது என்ன?_
» பைபிள் எவ்வாறு உருவாக்கப்பட்டது?
» அற்புதங்கள் நடப்பது எப்படி?
» அந்நிய பாஷை எப்படி பேசப்படுகிறது?
» பரிசுத்த ஆவியின் செயல்பாடுகள் என்ன?
» தீர்க்கதரிசனங்கள் கூறப்படுவது எப்படி?
» இயேசு காட்டிய இரட்சிப்பின் பாதை என்ன?

உரையாற்றுபவர்:
சகோதரர் உமர் ஃபாரூக்

(முன்னாள் பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ பாஸ்டர் விஜயன்)

📌 *குறிப்புகள்:*
🔹அனுமதி இலவசம்
🔹முன் பதிவு அவசியம்
🔹பெண்களுக்கு அனுமதி உண்டு
🔹மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🔵 *நிகழ்ச்சி ஏற்பாடு:*
பெரிய பள்ளிவாசல் அஹ்லே ஹதீஸ் தஃவா குழு,
கண்டோன்மெண்ட், பூந்தமல்லி, சென்னை.

🌷தவறாமல் உங்கள் கிறிஸ்தவ சகோதரர்களை அழைத்து வாருங்கள்!💐

📱 *தொடர்புக்கு:*
9840545585, 9962014104, 9840180370, 9543151906



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக