வெள்ளி, 27 ஜனவரி, 2017

சிறப்பு பயான்

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் பெரும் கிருபையால் இன்று (27-1-17) மக்ரிப் தொழுகைக்கு பிறகு மவ்லவி அப்பாஸ் அலி MISc அவர்கள் "ஹதீஸ் மறுப்பு - ஓர் இறை மறுப்பு" என்ற தலைப்பில் ஹதீஸ் களின் முக்கியத்துவம் குறித்தும் ஹதீஸ்களை மறுப்பது குஃப்ர் என்பது பற்றியும் விளக்கமாக எடுத்து கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக