அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் நமது பள்ளியில் நேற்று (19-2-2017) ஹிஜாமா முகாம் சிறப்பாக நடைபெற்றது. முதன்முறையாக நடைபெற்ற இந்த முகாமில் 21 சகோதரர்கள் ஹிஜாமா செய்து கொண்டனர். நமது தஃவா குழுவை சார்ந்த சகோதரரும் அக்குப்பஞ்சர் மருத்துவ ஆசிரியருமான டாக்டர் நூருல் அமீன் அவர்கள் தமது மருத்துவ குழுவினருடன் மிக குறைந்த கட்டணத்தில் இந்த முகாமை சிறப்பாக நடத்தி முடித்தனர். அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக!
முகாமில் கலந்து கொண்ட சகோதரர்கள் பலர், ஹிஜாமா என்றால் என்னவென்றே தெரியாமலிருந்த தங்களுக்கு இது ஒரு புது அனுபவமாகவும் மிகவும் திருப்திகரமாகவும் இருந்ததாக கூறினார்கள். தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக