வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்

அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் பெரும் கிருபையால் 8-2-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு சோழிங்கர் பகுதியை சார்ந்த சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இஸ்லாத்தை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தின் பேரில்  மண்ணடி IIM தஃவா சென்டரில் மூன்று மாத அடிப்படை கல்வி கற்க சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்காக துஆ செய்யுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக