இன்று (7-8-2017) இரவு 10.53. மணிக்கு தொடங்கி 12:48. மணி வரை நீடிக்கும்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்வுக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள்.'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல் : ஸஹீஹ் புகாரி - 1042.
இன் ஷா அல்லாஹ் இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு நமது பள்ளியில் இரவு 11:00 மணிக்கு கிரகண தொழுகை நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக