திங்கள், 4 டிசம்பர், 2017

மரண அறிவிப்பு

நமது பள்ளியின் முன்னாள் செயலாளர் V.G.அமானுல்லாஹ் அவர்கள் 4-12-1017 அன்று நண்பகல் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன் ஷா அல்லாஹ் 05-11-2017 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரது மண்ணறை மற்றும் மறுவாழ்வு சிறக்க துஆ செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக